இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்து. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் தற்போது விளையாட்டு போட்டிகளை காண 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கபடவில்லை. கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக போடப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளில் சில … Continue reading இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி?